4-வது இடத்தை விரைவில் பிடிப்பேன்
விளையாட்டு உலகில் எந்த வொரு வீரரும் விதிமுறை களின்படி தான் விளையாட வேண்டும். தோனியின் கையுறையில் உள்ள ராணுவ முத்திரை ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரா னதாக இருந்தால் அதை நீக்கவேண் டும். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, விளையாட்டை தோனி மதிக்க வேண்டும்.
சரிவிலிருந்து மீண்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துகள். அவர்கள் எப்பொழுதும் கணிக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள்
வேகம், சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஆட்டம் அசத்தலாக இருந்தது